ஆம் ஆத்மி கட்சியின் “வெற்றிவிழா” 9 வயது குழந்தையின் இரண்டாவது வெற்றி மாநிலம் பஞ்சாப்.

Views: 185 ஆம் ஆத்மி கட்சியின் “வெற்றிவிழா” 9 வயது குழந்தையின் இரண்டாவது வெற்றி  மாநிலம் பஞ்சாப். திரு அரவிந்த் கேஜ்ரிவால் என்ற 42 இளைஞனால் 26 நவம்பர் 2012 தொடங்கப்பட்ட கட்சிதான், ஆம் ஆத்மி கட்சி. முதல் வெற்றி :  கட்சி தொடங்கிய முதல் வருடமே காங்கிரஸ் கூட்டணியில் டெல்லியில் முதல்வராக அமர்ந்தார், பழைய கள்ளத்தனங்களை விட்டொழிக்காத காங்கிரசுடன் இனி பயணித்து பலனில்லை என்ற நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இரண்டாவது வெற்றி: உடன் … Continue reading ஆம் ஆத்மி கட்சியின் “வெற்றிவிழா” 9 வயது குழந்தையின் இரண்டாவது வெற்றி மாநிலம் பஞ்சாப்.